பள்ளிக் கல்வி முதன்மைச் செயலரின் அறிவுரைக்கிணங்க 2021-2022 ஆம்
கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு
பாடத்திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிக்கு
அனுப்பி வைக்க கடிதம் மூலம் பெறப்பட்டுள்ளது. மேற்காண் பாடத்திட்ட
விவரங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி , உரிய முறையில்
இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில்
உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்
உரிய அறிவுரை வழங்கிடவும் , உடன் இவ்விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும்
தெரிவித்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தி ஆணையிடலாகிறது.
இணைப்பு : 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்.
10th , 12th Revision Test - Syllabus
No comments:
Post a Comment