கனமழை - இன்று (15.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Padasalai.Org

No.1 Educational Website

கனமழை - இன்று (15.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 maxresdefault

கனமழை காரணமாக  (15.11.2021)   பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Update :  

1.கன்னியாகுமரி ( பள்ளி, கல்லூரி ) 

2. சென்னையில் நிவாரண மையங்கள் ஆக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

3. திருவள்ளுர் - நிவாரண மையங்கள் ஆக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

4. செங்கல்பட்டு -  நிவாரண மையங்கள் ஆக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!