மத்திய கிழக்கு அரபிக் கடலில் டிச.1-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம் - Padasalai.Org

No.1 Educational Website

மத்திய கிழக்கு அரபிக் கடலில் டிச.1-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

  மத்திய கிழக்கு அரபிக் கடலில் டிச.1-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!