தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு - Padasalai.Org

No.1 Educational Website

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியிடப்பட்டுள்ளது. கட்டட சான்று, தடையில்லா சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று ஆகியவை சமர்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றுகளை சமர்பிக்க தவறினால் அங்கீகாரம் ரத்தாகும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!