3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு - Padasalai.Org

No.1 Educational Website

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!