அதி கனமழை எச்சரிக்கை - Padasalai.Org

No.1 Educational Website

அதி கனமழை எச்சரிக்கை

சென்னையில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர்,  பால்,  உணவுப்பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க  1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!