பழங்குடியினர் நல பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி மாற்றம். - Padasalai.Org

No.1 Educational Website

பழங்குடியினர் நல பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்.

பழங்குடியினர் நல பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு.

 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் பதவி உயர்வு வழங்கிட கலந்தாய்வு 21.11.2021 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக கலங்தாய்வு நாள் மாற்றம் செய்யப்பட்டு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நாளில் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.com/img/a/

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!