வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்.! - Padasalai.Org

No.1 Educational Website

வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்.!


தெற்கு அந்தமானில் இன்று உருவாகியுள்ளது புதியகாற்றழுத்த பகுதி. இது மேலும் வலுவடைந்து 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலாமாக வலுபெறும். மேலும் தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்்கு ஆந்திரா , தெற்கு ஒடிசா நோக்கி செல்லும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துளது. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை எனவும் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!