மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. - Padasalai.Org

No.1 Educational Website

மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

 

 .com/

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக உயர்வு.

பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரவும், இடைநிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் உதவும் - தமிழக அரசு.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!