பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு போனஸ் ஊக்க ஊதிய உயர்வு கிடையாது - CEO செயல்முறைகள். - Padasalai.Org

No.1 Educational Website

பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு போனஸ் ஊக்க ஊதிய உயர்வு கிடையாது - CEO செயல்முறைகள்.

பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு இனி தேர்வு நிலை சிறப்பு நிலை கிடையாது என்ற தூத்துக்குடி CEO உத்தரவு.

இயக்குநரின் செயல்முறைகளின்படி பணித்துறப்பு செய்து விட்டு 30 ஆண்டுகள் ஒரே பதவியில் இருப்பவர்கள் , ஊக்க ஊதிய உயர்வு பெறத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் எனத் தெவிக்கப்பட்டுள்ளது. எனவே , மேற்கண்ட செயல்முறைகளின்படி , அன்னார் பட்டதாரி ஆசிரியர் ( சமூக அறிவியல் ) பதவி உயர்வினை துறப்பு செய்தமையால் போனஸ் ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட இயலாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

 


 

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!