நிதியமைச்சர் பி.டி.ஆர். அவர்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சந்தித்து CPS குறித்து உரையாடினார் - Padasalai.Org

No.1 Educational Website

நிதியமைச்சர் பி.டி.ஆர். அவர்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சந்தித்து CPS குறித்து உரையாடினார்

 மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(PFRDA) தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபாத்யா அவர்கள் சந்தித்து மாநில அரசு அலுவலர்களின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து உரையாடினார்.

 


 

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!