Rain Flash : கனமழை காரணமாக (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் : - Padasalai.Org

No.1 Educational Website

Rain Flash : கனமழை காரணமாக (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் :

 maxresdefault

கனமழை காரணமாக நாளை (26.11.2021) 27  மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

Update :

  1.  திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி )
  2.  தூத்துக்குடி ( பள்ளி,  கல்லூரி ) 
  3.  நெல்லை ( பள்ளி,  கல்லூரி ) 
  4.  புதுக்கோட்டை ( பள்ளி,  கல்லூரி ) 
  5.  ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 
  6.  விருதுநகர்  ( பள்ளி,  கல்லூரி ) 
  7.  மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)
  8.  அரியலூர்  ( பள்ளி,  கல்லூரி ) 
  9.  திண்டுக்கல் ( பள்ளி,  கல்லூரி ) 
  10.  தேனி ( பள்ளி,  கல்லூரி ) 
  11.  தென்காசி ( பள்ளி,  கல்லூரி ) 
  12.  பெரம்பலூர் ( பள்ளி,  கல்லூரி ) 
  13.  சிவகங்கை  ( பள்ளிகளுக்கு மட்டும்) 
  14.  திருச்சி  ( பள்ளி,  கல்லூரி )
  15.  தஞ்சை  ( பள்ளிகளுக்கு மட்டும்) 
  16. விருதுநகர் ( பள்ளிகளுக்கு மட்டும்)  
  17. கடலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்)  
  18. மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி ) 
  19. கள்ள குறிச்சி ( பள்ளிகளுக்கு மட்டும்) 
  20. கன்னியாகுமரி ( பள்ளிகளுக்கு மட்டும்)
  21. மதுரை ( பள்ளிகளுக்கு மட்டும்)
  22. சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 
  23. செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும்)  
  24. விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி ) 
  25. காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 
  26. திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும்)  
  27. திருவள்ளூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

 

* புதுச்சேரி , காரைக்கால்= 2 நாட்களுக்கு விடுமுறை ( பள்ளி,  கல்லூரி ) அறிவிப்பு.

1 comment:

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!