Rain Flash : கனமழை காரணமாக (27.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் : - Padasalai.Org

No.1 Educational Website

Rain Flash : கனமழை காரணமாக (27.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் :

  maxresdefault

 

 கனமழை காரணமாக நாளை (27.11.2021)  பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

Update :

1. திருவாரூர் ( பள்ளி ,  கல்லூரி ) 

2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

3. புதுக்கோட்டை   ( பள்ளி ,  கல்லூரி ) 

4. நெல்லை  ( பள்ளி ,  கல்லூரி ) 

5. நாகை  ( பள்ளி ,  கல்லூரி ) 

6. அரியலூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 

7. பெரம்பலூர் ( பள்ளி ,  கல்லூரி ) 

8. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

9.  திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 

10. தஞ்சாவூர் ( பள்ளி ,  கல்லூரி ) 

11. திருச்சி  ( பள்ளி ,  கல்லூரி ) 

12. சென்னை ( பள்ளி ,  கல்லூரி ) 

13. ராமநாதபுரம் ( பள்ளி ,  கல்லூரி ) 

14. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 

15. கடலூர் ( பள்ளி ,  கல்லூரி ) 

16. விழுப்புரம் ( பள்ளி ,  கல்லூரி )

 17. சேலம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

18. திருவண்ணாமலை  ( பள்ளி ,  கல்லூரி ) 

19. வேலூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 

20. ராணிப்பேட்டை   ( பள்ளி ,  கல்லூரி ) 

21. கள்ளகுறிச்சி  ( பள்ளி ,  கல்லூரி ) 

22. மயிலாடுதுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

23. திண்டுக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும்)

* புதுச்சேரி,  காரைக்கால் - பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

2 comments:

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!