SG Teacher Fixation Model Guidelines 2021 - துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் - நெறிமுறைகள் - Padasalai.Org

No.1 Educational Website

SG Teacher Fixation Model Guidelines 2021 - துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் - நெறிமுறைகள்

தொடக்கப் பள்ளிகளில் 

* 60 மாணவர்கள் வரை இருந்தால் 2 ஆசிரியர்களும்

* 61 முதல் 90 மாணவர்கள் வரை இருந்தால் மூன்று ஆசிரியர்களும் 

* 91 முதல் 120 வரை மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் 

* 121 முதல் 200 வரை மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும் 

* 200க்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 


 

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!