தொடர் மழை - (04.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Padasalai.Org

No.1 Educational Website

தொடர் மழை - (04.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 .com/img/a/

 தொடர் மழை காரணமாக இன்று  (04.12.2021) 4 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Update 

தொடர் மழை விடுமுறை அறிவிப்பு.(04.12.2021)

மதுரை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

விருதுநகர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


குறிப்பு


வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!