அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - Padasalai.Org

No.1 Educational Website

அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

full

பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!