பணி பாதுகாப்பு சட்டம் கோரி ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! - Padasalai.Org

No.1 Educational Website

பணி பாதுகாப்பு சட்டம் கோரி ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

 



திருப்பத்தூர்
அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு திருப்பத்தூர் மாவட்டம்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உள்ளதை போல் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் தமிழக
அரசு இயற்ற கோரி திருப்பத்தூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு நேற்று 9-12-21மாலை5.00 மணி அளவில் துவங்கி நடைபெற்ற ஆர்ப்பாட்டம். திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்



இங்ஙனம்
நிர்வாகிகள்
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
திருப்பத்தூர் மாவட்டம்

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!