தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் -கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி( Hosur block) 11ஆம் வகுப்பு படிக்கும் உமேஷ் என்ற மாணவன் புதன்கிழமை (1/12/2021) வகுப்பறையில் மாணவர்கள் முன்னால் ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியை இந்திரா அவர்களை இரண்டு முறை கன்னத்தில் அறைந்து உள்ளான்.
நிகழ்விற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதோடு - ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்கவும் -மாணவர்களை ஒழுக்கம் சார்ந்து கண்டிக்க முழு சுதந்திரம் பெற்றுத் தரவும் -அந்த ஒழுங்கீனமான மாணவனை உடனடியாக பள்ளியை விட்டு நீக்கி-சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பவும் மாநில ஜாக்டோ அமைப்பு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறது
Romba kusbhu that boy
ReplyDeleteமீடியா இதெல்லாம் பெரிசா எடுத்துக் கொள்ளது இதுவே அந்த மாணவர் அடி வாங்கி இருந்தால் செய்தி வேற லெவல்
ReplyDelete