BREAKING: டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு.!
அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது டெல்லி அரசு.
டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் மூடப்படுகின்றன.
பொதுப்போக்குவரத்தில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
திருமணம், மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
9th std exam appo
ReplyDelete