எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் 2014 காலகட்டத்தில் ரூ.17.36 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
SC / ST மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு
Subscribe to:
Post Comments (Atom)
NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!
NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!
No comments:
Post a Comment