பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன் - Padasalai.Org

No.1 Educational Website

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.  போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!