தமிழகத்தில்
1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க
முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும்
நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
Padasalai Today News
Breaking : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
Breaking : பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!
NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!
No comments:
Post a Comment