ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் - NORMS FULL DETAILS - Padasalai.Org

No.1 Educational Website

ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் - NORMS FULL DETAILS

.com/

ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதற்கு முன் மூன்று வருடம் மாறுதல் பெற்ற பள்ளியில் பணியாற்றினால்தான் கலந்தாய்வில் பங்குபெற முடியும். கலந்தாய்வு நெறிமுறைகள் குறித்த முழு விவரம் அறிய கீழ் உள்ள வீடியோ இணைப்பில் பார்க்கவும்....

TEACHERS COUNSELLING 2022 NORMS FULL DETAILS

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!