அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேà®°்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 à®®ுதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெà®±்றது. ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய Master Question Paper உடன் வெளியிடப்படுà®®் , தற்காலிக விடைக்குà®±ிப்பின் à®®ீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேà®°்வர்கள் தெà®°ிவிக்குà®®் à®®ுà®±ை ( Objection Tracker ) ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தால் நடைà®®ுà®±ைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்à®®ுà®±ையில் à®®ுà®±்à®±ிலுà®®் கணினிபடுத்துவதில் தொà®´ில்நுட்ப குà®±ைபாடு உள்ளதை சீà®°்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குà®°ிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது.
இப்பணி à®®ுடிவு பெà®±்à®±ு Objection Tracker தயாà®°ானவுடன் , தேà®°்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் ( View Your QP with candidate response ) ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தின் தற்காலிக விடைக்குà®±ிப்புடன் Master Q.P , ( Tentative Key answers with Master Q.P of TRB ) தற்காலிக விடைக்குà®±ிப்பின் à®®ீதான ஆட்சேபனைகளை தெà®°ிவித்திடுà®®் Objection Tracker ஆகியவை à®’à®°ே நேரத்தில் கூடிய விà®°ைவில் வெளியிடப்படுà®®் என à®…à®±ிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment