11th History - Quarterly Exam 2022 | Syllabus - PDF Download Here
12. வரலாறு
மாதம் | அலகு பொருளடக்கம்
ஜூன் 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்
3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்
ஜூலை 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்
6 மெளரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் குப்தர்
மாதத் தேர்வு & முதல் இடைத்தேர்வு (ஜூன் & ஜூலைப் பாடங்கள்),
ஆகஸ்.| 7 குப்தர்
8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
10 | அரபியர், துருக்கியரின் வருகை
மாதத் தேர்வு (ஆகஸ்டு மாதப் பாடங்கள் மட்டும்)
செப். 11 | பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்
காலாண்டுத் தேர்வு (ஜூன் முதல் செப்டம்பர் வரையுள்ள பாடங்கள்)

No comments:
Post a Comment