'சாம்சங்'கின் அடுத்த டேப்லெட் - Padasalai.Org

No.1 Educational Website

'சாம்சங்'கின் அடுத்த டேப்லெட்

 'சாம்சங்'கின் அடுத்த டேப்லெட்

 


கடந்த மே மாதம் 'சாம்சங்' நிறுவனம் 'கேலக்ஸி டேப் எஸ் 7 எப்.இ.,' எனும் டேப்லெட்டை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்து 'கேலக்ஸி டேப் எஸ் 8 எப்.இ.,' டேப்லெட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டேப்லெட், அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக அறிமுகம் செய்யப்படும் என கருதப்படுகிறது.
இந்த டேப்லெட் 11 அங்குல திரை கொண்டதாகவும், 8 ஜி.பி., ரேம் கொண்டதாகவும் இருக்கும். மேலும், 256 ஜி.பி., சேமிப்பகமும், 8 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி திறன் கொண்டதாகவும் இருக்கும் என்கிறார்கள். அத்துடன் 45 வாட் 'பாஸ்ட் சார்ஜிங்' வசதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!